Posts

Showing posts from February, 2018

கர்நாடகாவிலும் தெறிக்கவிட்ட அஜித் கொண்டாட்டத்தில் துள்ளிக்குதிக்கும் ரசிகர்கள்

Image
அஜித் நடித்த ஆரம்பம் படம் 2013 ம் ஆண்டு வெளியானது ஏ எம் ரத்னம் ஏரகுராம் ஆகியோர் தயாரிக்க விஷ்ணுவர்த்தன் இயக்கினார் இந்த திரைப்படத்தில் அஜித்துடன், ஆர்யா, நயன்தாரா, டாப்சி பன்னு போன்றோர் முன்னணிவேடங்களில்நடித்தனர் இந்தபடம்2013 ஆம் ஆண்டின் தீபாவளிக்கு இரண்டு நாள்களுக்கு முன்னதாக வெளியானது. இத்திரைப்படம், தமிழ்ப் பதிப்பில் மட்டும் சுமார் 15 கோடி ரூபாய் வருமானம் ஈட்டியதாகத் தயாரிப்பாளர் ஸ்ரீனு பாபு பேட்டி ஒன்றில் தெரிவித்தார்தற்போது ஆரம்பம் படத்தை தீரா என்ற பெயரில் கன்னடத்தில் டப் செய்து வெளியிட்டார்கள். இந்த படம் கன்னடாவில்அமோகவரவேற்ப்பைபெற்றதுஅதனால்இன்றுடன்அஜித்தினதீராபடம்100வது நாளாக ஓடிக்கொண்டுஇருக்கிறது இதனை அஜித் ரசிகர்கள் கொண்டாடும் விதமாக டிவிட்டரில் என்ற டேக்கை உருவாக்கி ட்ரென்ட்செய்து வருகிறார்கள்.

fghghg

fhghghgj